யாப்பு இலக்கணம் Yappu ilakkanam tamil
யாப்பு இலக்கணம் Yappu ilakkanam எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, Mr tamil ilakkanam, நமது பழங்கால தமிழ் இலக்கியங்களை சுவைக்க வேண்டுமெனில் நமக்கு யாப்பு முறையாக தெரிந்து இருக்க வேண்டும் . யாப்பு என்பதற்கு பொருள் கட்டுதல் என்பதாகும் அதாவது செய்யுளை கட்டுவதாகும் யாப்பினால்தான் கலங்களை கடந்தும் கட்டழகு குலையாமல் தமிழ் விளங்கி வருகிறது . எழுத்து , அசை , சீர் , தளை , அடி தொடை என்பன யாப்பின் உறுப்புகள் ஆகும். வாருங்கள் நண்பர்களே யாப்பு எனும் கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம் . எழுத்து செய்யுளை இயற்ற அடிப்படையானது எழுத்து ஆகும் . உயிரெழுத்து கள் , மெய் எழுத்துகள் , உயிர்மெய் ழுத்துகள் ஆகியன இவற்றில் அடங்கும். அசை ...